தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை.

அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் அரிய படைப்புகள் :

 

 • ராத்திபதுல் ஹக்கிய்யத்தில் காதிரிய்யா

 • கஸீதத்துல் அஹ்மதிய்யா (அறபு – தமிழ் வாரிதாத் பாக்கள்) மற்றும்

 • கஸீதத்துல் அவ்னிய்யா

 • இறையருட்பா (வாரிதாத்தே இலாஹிய்யா)

 • ஒளியை மறைக்கத் துணியும் தூசி

 • பேரின்பப் பாதை

 • பதுரு மவ்லிது (அறபு மூலமும் – தமிழ்மொழி பெயர்ப்பும்)

 • பர்ஸன்ஜிய் மவ்லிது (தமிழ்மொழி பெயர்ப்பு)

 • மருள் நீக்கிய மாநபி

 • காமூஸ் – அரபீ தமிழ் அகராதி

 • மனிதா – அமுத மொழிகள்

 • குதுபுகள் திலகம் யாஸீன் மௌலானா அல்ஹாஷிமிய்  (ரலி) வரலாறு

 • அவ்ன் நாயகரின் அருள்மொழிக் கோவை

 • தாகிபிரபம்

 • ஹகாயிகுஸ்ஸபா (பரமார்த்தத் தெளிவு)

 • ரிஸாலதுல் கௌதிய்யா

 • துஹ்பதுல் முர்ஸலா (அனுப்பப்பட்ட பரிசு -‍ தமிழாக்கம்)

 • உண்மை விளக்கம்

 • குறிஞ்சிச் சுவை

 

        கவிதைகள் : 

 • ஈழவள நாட்டில் பயிர் பெருக்க வாரீர்!

 • இறைவலிய் செய்யிது முஹம்மது மௌலானா

 • மகானந்தாலங்காரமாலை

 • நாயகர் பன்னிரு பாடல்

 • அற்புத அகில நாதர்